Sunday 12 June 2011

நன்றி நன்றி நன்றி அரவக்குறிச்சி ராசாபட்டி
24 மனை தெலுகு செட்டியார் அன்னை காமாட்சியம்மன் கோவில் பெரிய கும்பிடு திருவிழா ற்கு மாண்புமிகு பொதுபணிதுறை அமைச்சர் K.P.ராமலிங்கம் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி அண்ணன் அவர்கள் பொள்ளாச்சி V.ஜெயராமன் அண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை இன்று (11/06/2011) சிறப்பித்தார்கள் ... நன்றி நன்றி நன்றி

No comments:

Post a Comment